Home Featured தமிழ் நாடு எம்ஜிஆர் சமாதி அருகே தயாராகும் அம்மா சமாதி!

எம்ஜிஆர் சமாதி அருகே தயாராகும் அம்மா சமாதி!

1196
0
SHARE
Ad

grave சென்னை – மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

grave2அதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது அங்கு நடைபெற்று வருகின்றன.