Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவிற்கு பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி அஞ்சலி!

ஜெயலலிதாவிற்கு பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி அஞ்சலி!

1115
0
SHARE
Ad

pranabசென்னை – ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.