Home Featured தமிழ் நாடு கருணாநிதியை நலம் விசாரிக்க வருகிறார் ராகுல்!

கருணாநிதியை நலம் விசாரிக்க வருகிறார் ராகுல்!

898
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-Lசென்னை – நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து, நலம் விசாரிக்க, இன்று சனிக்கிழமை சென்னை வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் அவர் சென்னை வருவார் என்று தகவல்கள் கூறுகின்றன.