கருணாநிதி உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அவர் பேசுவதற்கு சிரமப்படுவதாலும், பொதுக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருந்தன என்றும் குறிப்பாக மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆரூடங்கள் நிலவி வந்தன.
Comments