Home Featured தமிழ் நாடு அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த் ராஜ்!

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த் ராஜ்!

929
0
SHARE
Ad

anandrajசென்னை – அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்த் ராஜ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்க வைக்க, அதிமுக நிர்வாகத்தில் முயற்சிகள் நடைபெற்று வருவதை விரும்பாத ஆனந்த் ராஜ், இம்முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.