முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையையும், நடிப்பையும் கொண்டிருக்கும் இப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காணொளியை நேற்று செவ்வாய்க்கிழமை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் முன்னோட்டம்:
Comments