Home Featured கலையுலகம் “பைரவா” புதிய முன்னோட்டம் – ஒரே நாளில் 14 இலட்சம் பார்வையாளர்கள்!

“பைரவா” புதிய முன்னோட்டம் – ஒரே நாளில் 14 இலட்சம் பார்வையாளர்கள்!

1050
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் பொங்கல் திருநாளில் விஜய் நடிப்பில் வெளியீடு காணவிருக்கும் ‘பைரவா’ திரைப்படத்தின் புதிய முன்னோட்டம் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

நேற்று ‘பைரவா’முன்னோட்டம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு, ஒரே நாளில், யூடியூப் இணையத் தளத்தில் மட்டும்  14 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஈர்த்துள்ளது.

இந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

#TamilSchoolmychoice

https://www.youtube.com/watch?v=bhTN4PDm6fc

Comments