Home நாடு எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

832
0
SHARE
Ad

spmகோலாலம்பூர், மார்ச்.21- கடந்த 2012 ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு  எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.

காலை 10.00 முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் வழியாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. மாணவர்கள் இணையத்தளமாகவும் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.