திருப்பதி – இன்று செவ்வாய்க்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருப்பதி வந்தடைந்த இந்தியப் பிரதமர், திருமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கும் வருகை தந்து வழிபாடு நடத்தினார்.
வேட்டி கட்டி, பட்டு அங்கவஸ்திரத்துடன் திருப்பதி ஆலயத்தில், புரோகிதர்கள் புடைசூழ வலம் வரும் மோடி…