Home Tags திருப்பதி

Tag: திருப்பதி

கொவிட்-19: திருப்பதி கோயில் மூடப்படுமா? சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் யத்திரையை தவிர்க்கவும்!

ஹைதரபாத்: திருமலையில் கொரொனாவைரஸைத் தவிர்ப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்துகையில், பக்தர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் தங்கள் யாத்திரையை மறுபரிசீலனை செய்யுமாறு நேற்று...

திருப்பதியில் தலைமுடி ஏலம் – 7.15 கோடி!

திருப்பதி - இந்தியாவில் அதிகமான பக்தர்கள் கூடும் திருக் கோவிலாகத் திகழும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் தினமும் இலட்சக்கணக்கானோர் வழிபாடு செய்வதுடன், தங்களின் தலைமுடியையும் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்தத் தலைமுடிக்கு சந்தையில் பெரும்...

திருப்பதியில் மோடி வழிபாடு! (படக் காட்சிகள்)

திருப்பதி - இன்று செவ்வாய்க்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருப்பதி வந்தடைந்த இந்தியப் பிரதமர், திருமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கும் வருகை தந்து வழிபாடு நடத்தினார். வேட்டி கட்டி, பட்டு அங்கவஸ்திரத்துடன் திருப்பதி ஆலயத்தில்,...

‘2030-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’ – மோடி நம்பிக்கை!

திருப்பதி -ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 104-வது தேசிய அறிவியல் மாநாட்டை (104th Indian Science Congress ) இன்று செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்த, இந்தியப்...

திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்! ரூ. 2.98 கோடி வசூல்!

திருப்பதி - ஒரே நாளில் திருமலை ஏழுமலையானை ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவுபெற உள்ள நிலையில் திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் நடைபெற்ற...

பாலக்காடு-திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி - பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க...

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி மலையை சுற்றி இரும்புவேலி!

திருப்பதி - திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மலையை சுற்றி இரும்பு வேலி அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு முதல் கட்டமாக சுமார் ரூ.2 கோடியை ஒதுக்கியுள்ளது. திருப்பதி தேவஸ்தான நீர்த்தேக்கம் வரை...

திருப்பதி கோவில் நகைகளில் ஒரு டன் அளவு தங்கம் வங்கியில் முதலீடு!

திருப்பதி, ஆகஸ்ட் 8- திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தேவைக்கு அதிகமாக உள்ள ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. உலக அளவில் பெருமளவு காணிக்கைகள் வந்து குவியும்...

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலைப் போன்று தெலுங்கானாவிலும் கோவில் அமைக்கத் திட்டம்!

ஐதராபாத், ஜூலை 23- ஓராண்டுக்கு முன் ஒரே மாநிலமாக இருந்த ஆந்திரா, தற்போது இருவேறு மாநிலமாகப் பிரிபட்டு, ஒன்று ஆந்திராவாகவும், மற்றொன்று தெலுங்கானாவாகவும் மாறியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் இதில் ஆந்திர...

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் சாமி தரிசனம்!

திருமலை, ஜூன் 15 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ஆம்...