Home Tags திருப்பதி

Tag: திருப்பதி

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் சாமி தரிசனம்!

திருமலை, ஜூன் 15 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. இதில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ஆம்...

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செம்மரம் பதுக்கலா?

திருப்பதி, மே.26– ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் கடந்த மாதம் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக அம்மாநிலப் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு...

ஆந்திராவில் தமிழர்களை சுட்டதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவு!

நகரி, ஏப்ரல் 20 – திருப்பதி மலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டில் அம்மாநில அரசுக்கு எதிராக...

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் தீ! 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

திருமலை, செப்டம்பர் 4 - திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்கும் அறையில் நேற்று காலை  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி...

திருப்பதி கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

நகரி, நவம்பர் 28– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இந்தியர்களின் முக்கிய தலமான திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறை...

திருப்பதி கோவில்- தலைமுடி மூலம் வருமானம் 107 கோடி ரூபாய்!

திருப்பதி, மே 26-  ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் அளித்த முடிகாணிக்கை மூலம் ரூ.107 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு அறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கும்...

திருப்பதி வந்தார் ராஜபக்சே

திருப்பதி, பிப்ரவரி 8 -  இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே திருப்பதியை வந்தடைந்தார். கட்டாக்கிலிருந்து விமானம் மூலம் திருப்பதி விமான நிலையம் வந்த ராஜபக்க்ஷே திருமலையில் மாலை 6.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய...

திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கைகளை சரி பார்க்கும் பணி ஆரம்பம்

திருப்பதி,ஜன.19 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் தங்கம், வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி தொடங்கியது. தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும் இந்த நகைகள் சரிபார்க்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த...