Home இந்தியா திருப்பதி வந்தார் ராஜபக்சே

திருப்பதி வந்தார் ராஜபக்சே

680
0
SHARE
Ad

index

திருப்பதி, பிப்ரவரி 8 –  இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே திருப்பதியை வந்தடைந்தார். கட்டாக்கிலிருந்து விமானம் மூலம் திருப்பதி விமான நிலையம் வந்த ராஜபக்க்ஷே திருமலையில் மாலை 6.30 மணியளவில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை அதிகாலை நடைபெற உள்ள சுப்பரபாத பூஜையில் ராஜபக்க்ஷே கலந்துகொள்ள உள்ளார். ராஜபக்ஷே வருகையையொட்டி திருப்பதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.