Tag: மகிந்தா ராஜபக்சே (*)
இலங்கைத் தலைவர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலமா?
கொழும்பு : இலங்கை முழுவதும் போராட்டங்கள் விரிவடைந்திருக்கும் நிலையில், இலங்கைத் தலைவர்களின் இல்லங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.
பதவி விலகிய இலங்கைப் பிரதமர் இந்தியத் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார் என்ற தகவல்கள் பரபரப்பாக பரவி வரும்...
“வன்முறைகளை நிறுத்துங்கள்” கோத்தபாய வேண்டுகோள்
கொழும்பு : கொந்தளிப்பில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தின் வழி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு அவர்...
மகிந்த ராஜபக்சே இலங்கை கடற்படைத் தளத்தில் பதுங்கியுள்ளார்
கொழும்பு : ஒரு காலத்தில் இலங்கையின் ஏகபோக அதிகாரமிக்கப் பிரதமராக விளங்கிய மகிந்த ராஜபக்சே திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இலங்கைக் கடற்படைத் தளம் ஒன்றில்...
மகிந்த ராஜபக்சே விலகல் – அடுத்து கோத்தபாய விலகுவாரா?
கொழும்பு : இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகினார். இருப்பினும், அவரின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும்...
இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்
கொழும்பு : திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார்.
நடப்பு அதிபர் கோத்தாபாய...
மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்
கொழும்பு - நடந்து முடிந்த இலங்கைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அதிபராக இருப்பவர் அவரது சொந்த சகோதரர் கோத்தாபாய ராஜபக்சே ...
இலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்
கொழும்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அந்த முடிவுகள் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட...
இலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்
கொழும்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும் இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத்...
இலங்கை: ராஜபக்சே மேல்முறையீடு செய்கிறார்
கொழும்பு - இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே (படம்), தனக்கு எதிராக நீதிமன்றம் விதித்திருக்கும் தடை உத்தரவை அகற்றக் கோரி இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்கிறார்.
நேற்று திங்கட்கிழமை இலங்கையின் மேல்முறையீட்டு...
ராஜபக்சே முடிவுகள் செல்லாது – இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கொழும்பு - இலங்கைப் பிரதமராக மகிந்த ராஜபக்சே அண்மையில் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் எடுத்த முடிவுகளும், செய்த நியமனங்களும் செல்லாது என இலங்கையின் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதன் மூலம்...