Tag: மகிந்தா ராஜபக்சே (*)
பதவி இழந்த ராஜபக்சே – ஏற்க மறுக்கும் ஆதரவாளர்கள்!
இலங்கை – இன்று புதன்கிழமை காலை கூடிய இலங்கை நாடாளுமன்றம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம்...
இலங்கை : வன்முறை வெடித்தது! ஒருவர் கொல்லப்பட்டார்!
கொழும்பு – இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதில், ஒருவர் கொல்லப்பட்டார்.
3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் இராஜபக்சேயைப் புதிய பிரதமராக...
பிரதமராக ரணில் நீடிப்பார் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு
கொழும்பு - இலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள குழப்பம் , சர்ச்சைகளைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து...
இலங்கை: மீண்டும் பிரதமரானார் ராஜபக்சே – நானே இன்னும் பிரதமர் என்கிறார் ரணில்!
கொழும்பு - இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பமாக முன்னாள் அதிபர் இராஜபக்சேயை, நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்துள்ளார்.
எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத்...
ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“தமிழர்களை கொன்று குவித்த...
இலங்கை கடற்படையில் இருந்து ராஜபக்சே மகன் பணிநீக்கம்!
கொழும்பு - ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜபக்சே மகன், இலங்கை கடற்படையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சே.
இவர் இலங்கை கடற்படையில் லெப்டினென்ட் கர்னல்...
இலங்கை போர்க்குற்றம் குறித்துச் சாட்சியம் அளிக்கத் தயார்: முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!
கொழும்பு - இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத்...
போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!
கொழும்பு – “ராஜபக்சேவைப் போர் நாயகனாக மக்கள் கருதுவதால்,அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது” என்று ஒரு நேர்காணலின் போது, இலங்கையின் மூத்த அமைச்சரும் அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளருமான ராஜித சேனரத்னா, ராஜபக்சேவுக்கு...
ராஜபக்சே ஆசை ஆசையாய்க் கட்டிய விமான நிலையம் அரிசி சேமிப்புக் கிடங்கானது!
கொழும்பு- இலங்கையில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள மத்தல என்ற இடத்தில் ராஜ்பக்சே 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விமான நிலையம் கட்டி, திறப்பு விழாவும் நடத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு விமானப்...
இன்னும் மூன்றே மாதத்தில் அரசியலுக்கு முழுக்கு: ராஜபக்சே சோக முடிவு!
கொழும்பு – அதிபர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்த ராஜபக்சே இன்னும் மூன்று மாதத்திற்குள் அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட உள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி...