Home உலகம் இலங்கை: மீண்டும் பிரதமரானார் ராஜபக்சே – நானே இன்னும் பிரதமர் என்கிறார் ரணில்!

இலங்கை: மீண்டும் பிரதமரானார் ராஜபக்சே – நானே இன்னும் பிரதமர் என்கிறார் ரணில்!

1036
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பமாக முன்னாள் அதிபர் இராஜபக்சேயை, நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்துள்ளார்.

எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத் தொடர்கிறேன் என்றும் நடப்புப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.