Tag: இலங்கை
இலங்கை : அனுராவின் 21 பேர் கொண்ட அமைச்சரவை – 2 தமிழர்கள்!
கொழும்பு : அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட்ட அனுர குமார திசநாயக்கா, நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அமைச்சர்கள் நேற்று...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அனுரா தலைமையிலான இடது சாரி கூட்டணி மாபெரும் வெற்றி
கொழும்பு : இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடது சாரிக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதன் மூலம்...
ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் அனுரா சந்திப்பு
கொழும்பு : இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுர திசாநாயக்காவை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) சந்தித்து இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும்...
இலங்கை நாடாளுமன்றத்தை அனுரா கலைத்தார்! நவம்பர் 14-இல் தேர்தல்!
கொழும்பு : இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அநுர குமார திசாநாயக்க, திடீர் பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும்....
இலங்கையின் புதிய அதிபர் அனுராவை இந்தியத் தூதர் சந்தித்தார்!
கொழும்பு : ஒரு வழியாக இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் 55 வயதான தலைவர் அனுர குமார திசாநாயக்க அதிபர்ராக...
இலங்கை அதிபர்: திசாநாயக்க – சஜித் பிரேமதாசா – இருவருக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன!
* அனுரா குமார திசாநாயக்க - 42.31%
* சஜித் பிரேமதாச - 32.76 %
* ரணில் விக்கிரமசிங்கே - 17.27%
* நமல் ராஜபக்சே - 2.57 %
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி...
இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசாநாயக்க! 52% வாக்குகளுடன் முன்னிலை!
* 52% அனுர குமார திசாநாயக்க
*22% சஜித் பிரேமதாசா
*19% ரணில் விக்கிரமசிங்கே
*2.71 அரியநேந்திரன் (தமிழ் பொது வேட்பாளர்)
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க எதிர்பார்த்தபடி,...
இலங்கை அதிபர் தேர்தல் : அனுர குமார திசாநாயக்க வெற்றி பெறுவார் என கணிப்பு
* 3 முக்கிய வேட்பாளர்கள்
* போட்டி கடுமையாக இருக்கும் எனக் கணிப்பு
* திசாநாயக்க முன்னிலை
* ரணில் விக்கிரமசிங்கே சுயேச்சை வேட்பாளர்
கொழும்பு : தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க...
சரவணன், இலங்கை மட்டக்களப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்!
மட்டக்களப்பு (இலங்கை) - அண்மையில் இலண்டன் சென்று கம்பன் விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற 'உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு' விழாவில்...
இலங்கை தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு – தலைவர்கள் அனுதாபம்!
கொழும்பு: இலங்கை அரசியலிலும், இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களிலும் நீண்ட காலமாக இரண்டறக் கலந்தவர் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன். 91-வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலமான சம்பந்தனின் மறைவுக்கு...