Home Tags இலங்கை

Tag: இலங்கை

சரவணன், கொழும்பு கம்பன் விழாவில் 3-வது முறையாக, சிறப்பு விருந்தினராக உரையாற்றுகிறார்!

கொழும்பு : தமிழ் நாட்டிலிருந்து அடிக்கடி பிரபல எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியாவுக்கு அழைத்து அவர்களை மேடையேற்றி உரையாற்றச் செய்து அழகு பார்ப்பவர்கள் மலேசியர்களாகிய நாம்! ஆனால், மலேசியாவிலிருந்து ஓர் அரசியல்வாதி - ஒரு தமிழர்...

கச்சத் தீவு பிரச்சனையால் காங்கிரஸ்-திமுக ஆதரவு வாக்குகள் பாதிக்கப்படுமா?

புதுடில்லி : 1974-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமான தமிழ் நாட்டின் தீவான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் கு.அண்ணாமலை தகவல் கோரும் உரிமை...

சரவணன், இலங்கையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, அரசு விருந்தினராக தொடக்கி வைத்தார்

திரிகோணமலை (இலங்கை) - மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக இலங்கைக்கு...

கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்

பாங்காக் : தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என...

சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது

கொழும்பு : அண்மைய சில வாரங்களாக சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடையும் என்ற பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ஆகக் கடைசியாக இலங்கை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி...

கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய  ராஜபக்ச...

கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட்...

கோத்தாபாய ராஜபக்சேவிற்கு சிங்கப்பூர் அரசியல் அடைக்கலம் தரவில்லை

கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு செய்யாமல் மாலைத் தீவுக்குத் தப்பி ஓடிய கோத்தாபாய ராஜபக்சே தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார். எனினும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று...

கோத்தாபாய ராஜபக்சே இராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து தப்பி – மாலைத் தீவில் அடைக்கலம்

கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து இன்று இரவுக்குள் கோத்தாபாய ராஜபக்சே விலகுவார் என இலங்கை நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் (சபாநாயகர்) அறிவித்துள்ளார். கொழும்புவிலிருந்து இராணுவ விமானம் ஒன்றின் மூலமாக கோத்தபாய நாட்டை விட்டு...

கோத்தாபாய மாளிகையில் பணத்தை எடுத்து – எண்ணிப் பார்த்து – திருப்பிக் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயுக்கு எதிராகத் திரண்டு ஆர்ப்பார்ட்டம் நடத்திய பொதுமக்கள் அவரின் அதிகாரபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பணம் வைக்கும் பெட்டியை உடைத்துத் திறந்தனர். பொதுவாக இதுபோன்ற...