Home Tags இலங்கை

Tag: இலங்கை

கோத்தாபாய ராஜபக்சே இரகசியப் பாதையின் வழி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினாரா?

கொழும்பு :இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தப்பித்து வெளியேறினார் என இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் பெருமளவில் பரவி வரும்...

இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலில் தப்பிச் சென்றாரா?

கொழும்பு : இலங்கையில் பெருமளவில் பரவி வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலின் மூலமாக நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன. அவர் கப்பல்...

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார் – அவரின் இல்லத்தில் தீவைப்பு

கொழும்பு : இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று தனது பதவியிலிருந்து விலகினார். நாடெங்கும் எழுந்திருக்கும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக முன்வந்திருக்கிறார். அவரின் இல்லத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டை ஆக்கிரமித்திருப்பதாகவும்,...

“இலங்கையில் பொதுவாக்கெடுப்பு – இதுவே பொருத்தமான தருணம்” – இராமசாமி அறைகூவல்

ஜோர்ஜ் டவுன் : "இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம்" என்ற தலைப்பில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைத் தொடர்ந்து, அந்நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த இதுவே...

இலங்கைத் தலைவர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலமா?

கொழும்பு : இலங்கை முழுவதும் போராட்டங்கள் விரிவடைந்திருக்கும் நிலையில், இலங்கைத் தலைவர்களின் இல்லங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. பதவி விலகிய இலங்கைப் பிரதமர் இந்தியத் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார் என்ற தகவல்கள் பரபரப்பாக பரவி வரும்...

“வன்முறைகளை நிறுத்துங்கள்” கோத்தபாய வேண்டுகோள்

கொழும்பு : கொந்தளிப்பில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தின் வழி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு அவர்...

மகிந்த ராஜபக்சே இலங்கை கடற்படைத் தளத்தில் பதுங்கியுள்ளார்

கொழும்பு : ஒரு காலத்தில் இலங்கையின் ஏகபோக அதிகாரமிக்கப் பிரதமராக விளங்கிய மகிந்த ராஜபக்சே திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இலங்கைக் கடற்படைத் தளம் ஒன்றில்...

மகிந்த ராஜபக்சே விலகல் – அடுத்து கோத்தபாய விலகுவாரா?

கொழும்பு : இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகினார். இருப்பினும், அவரின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும்...

இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்

கொழும்பு : திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார். நடப்பு அதிபர் கோத்தாபாய...

இலங்கை அவசர காலம் : முழு ஊரடங்கு – ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் அவசரகால சட்டத்தை அதிபர் கோத்தாபாய ராஜபாக்சே அறிவித்திருக்கிறார். மக்கள் போராட்டங்கள் இலங்கை அரசுக்கு எதிராக வலுத்து வரும் வேளையில், பதட்டத்தைத் தணிக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த...