Home உலகம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார் – அவரின் இல்லத்தில் தீவைப்பு

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார் – அவரின் இல்லத்தில் தீவைப்பு

506
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று தனது பதவியிலிருந்து விலகினார். நாடெங்கும் எழுந்திருக்கும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக முன்வந்திருக்கிறார்.

அவரின் இல்லத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டை ஆக்கிரமித்திருப்பதாகவும், அவரின் இல்லத்தில் தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.