Home உலகம் மகிந்த ராஜபக்சே விலகல் – அடுத்து கோத்தபாய விலகுவாரா?

மகிந்த ராஜபக்சே விலகல் – அடுத்து கோத்தபாய விலகுவாரா?

432
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகினார். இருப்பினும், அவரின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும் நாட்டில் அதிகரித்துள்ளன.