Tag: கோத்தாபய ராஜபக்சே
கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்
பாங்காக் : தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என...
கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்
பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய ராஜபக்ச...
கோத்தாபாயாவுக்கு தாய்லாந்து அனுமதி
பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட்...
கோத்தாபாய ராஜபக்சேவிற்கு சிங்கப்பூர் அரசியல் அடைக்கலம் தரவில்லை
கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு செய்யாமல் மாலைத் தீவுக்குத் தப்பி ஓடிய கோத்தாபாய ராஜபக்சே தற்போது அங்கிருந்து சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.
எனினும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று...
கோத்தாபாய ராஜபக்சே இராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து தப்பி – மாலைத் தீவில் அடைக்கலம்
கொழும்பு : இலங்கை அதிபர் பதவியிலிருந்து இன்று இரவுக்குள் கோத்தாபாய ராஜபக்சே விலகுவார் என இலங்கை நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் (சபாநாயகர்) அறிவித்துள்ளார்.
கொழும்புவிலிருந்து இராணுவ விமானம் ஒன்றின் மூலமாக கோத்தபாய நாட்டை விட்டு...
கோத்தாபாய மாளிகையில் பணத்தை எடுத்து – எண்ணிப் பார்த்து – திருப்பிக் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
கொழும்பு : இலங்கையில் அதிபர் கோத்தாபாய ராஜபக்சேயுக்கு எதிராகத் திரண்டு ஆர்ப்பார்ட்டம் நடத்திய பொதுமக்கள் அவரின் அதிகாரபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பணம் வைக்கும் பெட்டியை உடைத்துத் திறந்தனர்.
பொதுவாக இதுபோன்ற...
கோத்தாபாய ராஜபக்சே இரகசியப் பாதையின் வழி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினாரா?
கொழும்பு :இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தப்பித்து வெளியேறினார் என இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையில் பெருமளவில் பரவி வரும்...
இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலில் தப்பிச் சென்றாரா?
கொழும்பு : இலங்கையில் பெருமளவில் பரவி வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலின் மூலமாக நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன. அவர் கப்பல்...
இலங்கைத் தலைவர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலமா?
கொழும்பு : இலங்கை முழுவதும் போராட்டங்கள் விரிவடைந்திருக்கும் நிலையில், இலங்கைத் தலைவர்களின் இல்லங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன.
பதவி விலகிய இலங்கைப் பிரதமர் இந்தியத் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார் என்ற தகவல்கள் பரபரப்பாக பரவி வரும்...
“வன்முறைகளை நிறுத்துங்கள்” கோத்தபாய வேண்டுகோள்
கொழும்பு : கொந்தளிப்பில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தின் வழி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு அவர்...