Tag: கோத்தாபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே இலங்கை கடற்படைத் தளத்தில் பதுங்கியுள்ளார்
கொழும்பு : ஒரு காலத்தில் இலங்கையின் ஏகபோக அதிகாரமிக்கப் பிரதமராக விளங்கிய மகிந்த ராஜபக்சே திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இலங்கைக் கடற்படைத் தளம் ஒன்றில்...
மகிந்த ராஜபக்சே விலகல் – அடுத்து கோத்தபாய விலகுவாரா?
கொழும்பு : இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகினார். இருப்பினும், அவரின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும்...
இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்
கொழும்பு : திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார்.
நடப்பு அதிபர் கோத்தாபாய...
ராஜபக்சே சகோதரர்கள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி
இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறிவித்துள்ளார்.
நவம்பர் 29 கோத்தாபய ராஜபக்சே இந்தியா வருகை!
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கோத்தாபய ராஜபக்சே வருகிற நவம்பர் 29-ஆம், தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கோத்தாபய ராஜபக்சே பதவி உறுதிமொழி, மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமனமா?
இலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே, இலங்கையின் ஏழாவது அதிபராக பதவியேற்றார்.
கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்!
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
இலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்!
இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது!
அதிகரித்து வரும் மத பதட்டங்களையும் மெதுவான பொருளாதாரத்தையும், கடந்து தெற்காசிய தீவான இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது.
தமிழர்களின் கதாநாயகன் பிரபாகரன்: ஒப்புக் கொண்டார் கோத்தாபய!
கொழும்பு - இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மட்டுமே கதாநாயகனாகக் கருதினர் என இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே வெளிப்படையாகத்...