Home உலகம் இலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்

இலங்கை : மகிந்த ராஜபக்சே பதவி விலகுகிறார்

1209
0
SHARE
Ad

கொழும்பு – ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும் இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை தனது பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகுவார் என அவரது மகன் அறிவித்துள்ளார்.