Home நிகழ்வுகள் எஸ்.பி.எம். தேர்வுக்கு பிறகு மாணவர்களின் இலக்கு என்ன?

எஸ்.பி.எம். தேர்வுக்கு பிறகு மாணவர்களின் இலக்கு என்ன?

667
0
SHARE
Ad

Kader-Ibrahim-Dr-Slider

கிள்ளான்,பிப்.7-  எஸ்.பி.எம்.தேர்வுக்கு பின் மாணவர்களில் பலர் தங்களின் இலக்கு என்னவென்று தெரியாமல் இருப்பர். அவர்களுக்கு வழி காட்டும்  கருத்தரங்கு நாளை 9.2.2013 சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி பகல் 12 மணி வரை கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் தன்முனைப்பு பேச்சாளர் பேராசிரியர் காதர் இப்ராஹிம், மலாயா பல்கலைக்கழக மாஸ்டர் மணிமாறன் ஆகியோர் வழி நடத்தவுள்ளனர்.

#TamilSchoolmychoice

சுற்றுவட்டார மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன் அடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். மேல் விவரங்களுக்கு 012-2041032, 019-3999670 வெங்கட்.