Home Featured உலகம் துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!

துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!

893
0
SHARE
Ad

Cargoபிஷ்கேக் – இன்று திங்கட்கிழமை ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு கிர்ஜிஸ்தான் வழியாகச் சென்ற துருக்கி ஏர்லைன்சின் கார்கோ விமானம், டாச்சா சுசு என்ற கிராமப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 32 பேர் பலியாகினர்.

அவ்விமானத்தில் இருந்த 4 விமானிகள் இவ்விபத்தில் பலியானதோடு, அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

 

#TamilSchoolmychoice