Home Featured உலகம் துருக்கியில் தெருநாய்கள் தங்க அனுமதித்த வணிக வளாகம்!

துருக்கியில் தெருநாய்கள் தங்க அனுமதித்த வணிக வளாகம்!

828
0
SHARE
Ad

Istanbul-Mall-helped-homeless-dogs-2இஸ்தான்புல் – துருக்கியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் வேளையில், அங்கிருக்கும் ஏராளமான தெருநாய்கள் உறங்க இடமின்றி குளிரால் வாடி வருகின்றன.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த வணிக வளாகம் ஒன்றில் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு வெளியே அவைகளுக்கு தங்க இடம் அளித்துள்ளதோடு, குளிருக்கு இதமாகப் போர்த்திக் கொள்ள போர்வையும், தரை விரிப்பும் வழங்கியிருக்கிறார்கள்.

Istanpulஅதே வணிக வளாகத்தில் இருக்கும் ஆடை விற்பனைக் கடை ஒன்று, நாய்கள் தங்குவதற்காகவே தங்களது கடையை முற்றிலும் திறந்து வைத்துள்ளது.

#TamilSchoolmychoice