Home Featured வணிகம் கவாசகியின் 4 சூப்பர் பைக்குகள் மலேசிய சந்தையில் அறிமுகம்!

கவாசகியின் 4 சூப்பர் பைக்குகள் மலேசிய சந்தையில் அறிமுகம்!

713
0
SHARE
Ad

Z900 ABS

கோலாலம்பூர் – கவாசகி மலேசியா செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனம் மலேசிய சூப்பர் பைக் பிரியர்களுக்காக 4 புதிய இரக மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

948 சிசி கொண்ட இசட்900 (Z900), 649 சிசி கொண்ட இசட்650 (Z650), நிஞ்சா 650 (Ninja 650), 249சிசி கொண்ட வெர்சிஸ் எக்ஸ்250 (Versys X 250) இந்த நான்கு இரக மோட்டார் சைக்கிள்களும் மலேசிய சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

#TamilSchoolmychoice

அவற்றின் விலை முறையே, 58,000 ரிங்கிட், 37,000 ரிங்கிட், 38,000 ரிங்கிட், 25,000 ரிங்கிட் ஆகும். இவை நான்கும் வரும் மார்ச், ஏப்ரலில் விற்பனைக்கு வரவுள்ளன.