Home Featured இந்தியா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்!

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்!

1021
0
SHARE
Ad

modiபுதுடெல்லி – நாளை மறுநாள் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யான் இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு வரவுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அபுதாபி இளவரசரின் இந்த மூன்று நாட்கள் அரசு முறைப் பயணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.