Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போராட்டம்: 36 மாணவர்கள் மீதான 26 வழக்குகள் வாபஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டம்: 36 மாணவர்கள் மீதான 26 வழக்குகள் வாபஸ்!

602
0
SHARE
Ad

opsசென்னை – ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்பட்டு கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் மீது போட்டப்பட்ட 26 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.