Home Featured நாடு ஜமாலுக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

ஜமாலுக்கு 5 நாட்கள் தடுப்புக் காவல்!

780
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – சிவப்புச் சட்டை அணித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜமாலைக் காண அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டிருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜமால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரும், குற்றவியல் சட்டம், பிரிவு 395-ன் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளனர்.

#TamilSchoolmychoice