Home Featured தமிழ் நாடு ஞாயிற்றுக்கிழமை சசிகலா முதல்வராகத் தேர்வா? Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ஞாயிற்றுக்கிழமை சசிகலா முதல்வராகத் தேர்வா? February 4, 2017 717 0 SHARE Facebook Twitter Ad சென்னை – நாளை ஞாயிற்றுக்கிழமை அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் சசிகலா அடுத்த முதல்வராகத் தேர்வு பெறுவார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. (மேலும் செய்திகள் தொடரும்) Comments