Home Featured தமிழ் நாடு சசிகலாவைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்! பதவி விலகுகிறாரா?

சசிகலாவைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்! பதவி விலகுகிறாரா?

569
0
SHARE
Ad

O-Panneerselvamசென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில், தற்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் சந்திப்பு நடத்தி வருகின்றார்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி செல்வர் என்றும் அங்கு நடைபெறும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.