கோலாலம்பூர் – பெர்சே அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் சிவப்பு சட்டை பேரணியின் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் தான் வகித்து வந்த சுங்கை பெசார் தொகுதித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு சட்டவிரோத சூதாட்ட மையங்களை நடத்தப் போவதாகவும் ஜமால் யூனுஸ் தனது முகநூல் பதிவில் அறிவித்துள்ளார்.