Home Featured தமிழ் நாடு அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்!

888
0
SHARE
Ad

Dindugal- C._Sreenivasan

சென்னை – அதிமுக பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் பொருளாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே அதிமுக பொருளாளராக 2001 முதல் 2007 வரை பதவி வகித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

தற்போது காட்டுவள அமைச்சராக தமிழக அரசில் பதவி வகிக்கிறார்.