Home Featured தமிழ் நாடு மதுசூதனன் நீக்கம்: புதிய அவைத்தலைவராக செங்கோட்டையனை நியமித்த சசிகலா!

மதுசூதனன் நீக்கம்: புதிய அவைத்தலைவராக செங்கோட்டையனை நியமித்த சசிகலா!

592
0
SHARE
Ad

Madusudanan_3130259gசென்னை – ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, புதிய அவைத் தலைவராக கே.ஏ செங்கோட்டையன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மதுசூதனனை அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதோடு, அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்திருக்கிறார்.