Home Featured தமிழ் நாடு ஜெயா நினைவிடத்தில் 3 முறை தரையில் அடித்து சபதம் எடுத்துக் கொண்ட சசி!

ஜெயா நினைவிடத்தில் 3 முறை தரையில் அடித்து சபதம் எடுத்துக் கொண்ட சசி!

647
0
SHARE
Ad

Sasikalaசென்னை – பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதற்கு முன்பாக, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், மூன்று முறை சமாதியின் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்து விட்டு, சசிகலா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அக்காணொளியை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice