Home Featured தமிழ் நாடு பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்கிறார் ஆளுநர்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்கிறார் ஆளுநர்! February 16, 2017 604 0 SHARE Facebook Twitter Ad சென்னை – இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சசிகலா தரப்பினரின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்கும்படி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.