Home Featured தமிழ் நாடு பழனிசாமியை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் ஆளுநர்!

பழனிசாமியை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் ஆளுநர்!

715
0
SHARE
Ad

Edapadi palanisamyசென்னை – இன்று காலை வியாழக்கிழமை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நான்கு பேரைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். பழனிசாமியோடு நான்கு அமைச்சர்கள் உடன்வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கூவத்தூரில் தங்கியிருக்கும் பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு ஆளுநரைச் சந்திப்பார்.