Home Featured தமிழ் நாடு தமிழகத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியல்!

தமிழகத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியல்!

1139
0
SHARE
Ad

Governarசென்னை -இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் (இந்திய நேரப்படி) தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலைமையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் நடைபெறுகின்றது.

Ministryஇந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பழனிச்சாமி வழங்கிய புதிய அமைச்சரவைப் பட்டியல் இதோ:-

  1. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – செங்கோட்டையன்
  2. சட்டத்துறை அமைச்சர் – சி.வி.சண்முகம்
  3. மின்சாரத் துறை அமைச்சர் -தங்கமணி
  4. கூட்டுறவுத் துறை அமைச்சர் – செல்லூர் ராஜு
  5. வனத்துறை அமைச்சர் – சி.சீனிவாசன்
  6. மீன்வளத்துறை அமைச்சர் – டி.ஜெயக்குமார்
  7. உயர்கல்வி அமைச்சர் – கே.பி.அன்பழகன்
  8. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி-எஸ்.பி.வேலுமணி
  9. சமூக நலத்துறை அமைச்சர் – டாக்டர் வி.சரோஜா
  10. தொழிற்துறை அமைச்சர் – எம்.சி.சம்பத்
  11. சுற்றுச்சூழல் – கே.சி.கருப்பண்ணன்
  12. உணவுத்துறை – ஆர்.காமராஜ்
  13. கைத்தறி & நெசவுத்துறை – ஓ.எஸ்.மணியம்
  14. வீடமைப்புத் துறை – கே.இராதாகிருஷ்ணன்
#TamilSchoolmychoice