Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் ரஷிய அழகியின் படம்!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் ரஷிய அழகியின் படம்!

802
0
SHARE
Ad

Viktoria Odintsovaதுபாய் – ரஷியாவைச் சேர்ந்த 22 வயதான விக்டோரியா ஒடிண்ட்சோவா என்ற அழகி, துபாய் ஸ்கைஸ்கிராபெர் கட்டிடத்தின் உச்சியில், ஆண் ஒருவரின் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருப்பது போல் இன்ஸ்டாகிராமில் வெளியான படம் மற்றும் காணொளியால் இணையத்தில் சர்ச்சை எழுந்திருக்கிறது.

Viktorகாரணம், விக்டோரியா எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல், அந்த ஆணின் கைப்பிடியை மட்டும் நம்பி தொங்கிக் கொண்டிருந்தது தான் இணையத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Viktoria122 வயதே ஆன அப்பெண்ணின் துணிச்சல் ஒருபக்கம் பலரையும் வியப்பில் ஆழ்த்தினாலும் கூட, “ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை?” என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice