Home Tags இன்ஸ்டாகிராம் பதிவுகள்

Tag: இன்ஸ்டாகிராம் பதிவுகள்

சமந்தா : இரசிகர்களால் மிக அதிகமாக விரும்பப்பட்ட நடிகையாகத் தேர்வு

சென்னை : தமிழ்ப்பட இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. தமிழ் இரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்த காலத்தில்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்

சென்னை : நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாகத் திகழ்கிறார் ஆண்ட்ரியா. முழுப்பெயர் ஆண்ட்ரியா ஜெரமியா. கட்டுக் குலையாத உடல்வாகு, பின்னணிப் பாடல்களைப் பாடும் அளவுக்கான இனிமையான...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : அமலா பால் உல்லாச உலா காட்சிகள்

சென்னை : இந்திய சினிமாத் திரையுலகம் கொவிட்-19 பாதிப்புகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில், பல்வேறு நடிகர் - நடிகையர் சமூக ஊடகங்களில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க, தாங்கள்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்

சென்னை - "மாஸ்டர்" திரைப்படத்திற்காகக் காத்திருப்பது நடிகர் விஜய்யும் அவரது இரசிகர்களும் மட்டுமல்ல! அதில் நடித்திருக்கும் மற்ற நடிக, நடிகையரும்தான்! படத்தின் தயாரிப்பாளரும் ஆவலுடன் காத்திருக்கிறார். கோடிக்கணக்கான பணம் இந்த ஒரு படத்தில் மட்டும் முடங்கியிருப்பதாக...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி

சென்னை - தமிழ்த் திரையுலகின் முக்கியக் கதாநாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. சுருக்கமாக ஹன்சிகா! இந்திப் படங்களில் கொழு கொழு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. வளர்ந்ததும் அதே போன்ற கொழு, கொழுவென்ற இளமையான...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்?

கொவிட்-19 பாதிப்பால், இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை வெளியுலகுக்குத் தெரிவிக்க, அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இந்திய நட்சத்திரங்களில் சிலர்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்

சென்னை - நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் "மாஸ்டர்". விஜய், இன்னொரு பிரபல நடிகர் விஜய் சேதுபதியோடு இணைகிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ஆனால் சில இரசிகர்கள் இந்தப்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “தெலுங்கு ஜானு” சமந்தா – திரையுலகில் இருந்து விலகுகிறாரா?

சென்னை - ஆரம்ப காலத்தில் அழகுப் பதுமையாக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர் சமந்தா. இருந்தாலும் வரிசையாக முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நாயகியாக வலம் வந்தார் சமந்தா. விஜய், சூர்யா பல முன்னணி...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : சேலைக் கட்டுகளால் இணைய வெளியைத் தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்

சென்னை - சில மாதங்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியன் என்ற பெயரைச் சொன்னாலே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. "யார் அவர்?" என்று பலரும் கேட்டிருப்பார்கள். "ஜோக்கர்" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : 45 வயதிலும் பொலிவு குறையாத முன்னாள் உலக அழகி –...

மும்பை - 1994-ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் என்ற உலக அழகிப் போட்டியில் வெற்றி பெற்று அத்தகைய உலக அளவிலான அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப்...