“ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை காரணமாக அவ்வளவாகக் கவனிக்கப்படாமல் இருந்தார் ரம்யா பாண்டியன்.
இப்போதும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது வித்தியாசமான சேலைக்கட்டுகளுடன் கூடிய படங்களை பதிவிட்டு வருகிறார் ரம்யா.
நவீன ஆடைகளுடன் அவர் தனது புகைப்படங்களைப் பதிவிட்டாலும், அவரது சேலைக்கட்டு புகைப்படங்களுக்குத்தான் இரசிகர்களிடையே வரவேற்பு. ஏன் என்பதை விளக்கவும் தேவையில்லை.
ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்: