Home Featured தமிழ் நாடு பழனிச்சாமி, சசிகலா உட்பட நால்வர் அதிமுக-வில் இருந்து நீக்கம்!

பழனிச்சாமி, சசிகலா உட்பட நால்வர் அதிமுக-வில் இருந்து நீக்கம்!

701
0
SHARE
Ad

Madusudanan_3130259gசென்னை – ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்ததால், அவைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மதுசூதனன், இன்று வெள்ளிக்கிழமை அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

அதிமுக-வில் இருந்து வி.கே.சசிகலா, டிடிவி.தினகரன், டாக்டர் வெங்கடேஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி நேற்று சசிகலா தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் ஆளுநர் வித்யாசாகர் முன்னிலையில் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.