Home Featured கலையுலகம் ஜெயா, சசி உறவில் மறைந்திருக்கும் உண்மை: பிரபல இயக்குநர் அதிர்ச்சித் தகவல்!

ஜெயா, சசி உறவில் மறைந்திருக்கும் உண்மை: பிரபல இயக்குநர் அதிர்ச்சித் தகவல்!

711
0
SHARE
Ad

jayalalithaa759சென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அவரது தோழி சசிகலாவிற்கும் இடையில் இருந்த உறவு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிர்ச்சியளிக்கக் கூடியது என சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநரான ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Ram-Gopal-Varma“போயஸ் கார்டனில் பணியாற்றியவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், ஜெயலலிதா, சசிகலா இடையிலான உறவுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. அதனை எனது திரைப்படத்தில் காட்டுவேன்” என்று ராம் கோபால் வர்மா தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.