Home Featured தமிழ் நாடு பழனிசாமி மோடியைச் சந்திக்க புதுடில்லி செல்கிறார்!

பழனிசாமி மோடியைச் சந்திக்க புதுடில்லி செல்கிறார்!

622
0
SHARE
Ad

Edapadi palanisamy

சென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழக விவகாரங்கள் குறித்து விவாதிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அடுத்த இரண்டு நாட்கள் புதுடில்லியில் முகாமிட்டு, மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தமிழக விவகாரங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.