Home Featured உலகம் டச்சு தேர்தல்: வெற்றி பெற்ற மார்க் ரூட்டுக்கு நஜிப் வாழ்த்து!

டச்சு தேர்தல்: வெற்றி பெற்ற மார்க் ரூட்டுக்கு நஜிப் வாழ்த்து!

914
0
SHARE
Ad

Dutchகோலாலம்பூர் – டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டச்சுப் பிரதமர் மார்க் ரூட்டுக்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

“டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் @markrutte. நம்முடைய நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன்.” என்று நஜிப் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி நெதர்லாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice