நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சியினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டரசு எதிர்கட்சிக் கூட்டணிகளின் தலைமைத்துவக் கூட்டத்தில், இம்முடிவு எடுக்கப்பட்டது.
பிபிபிஎம் கட்சி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments