Home Featured கலையுலகம் எடை குறைந்து கட்டுக்கோப்பாக மாறிய வரலட்சுமி!

எடை குறைந்து கட்டுக்கோப்பாக மாறிய வரலட்சுமி!

759
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் அதிகம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் வரலட்சுமி சரத்குமார் முதலிடத்தில் இருக்கிறார்.

‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்காக எடை கூடியிருந்த அவர், அந்த எடையிலேயே 1 வருடத்திற்கும் மேலாக இருந்து வந்தார். இந்நிலையில், அண்மைய காலமாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் படங்களில் எடை குறித்து மிகவும் கட்டுப்போக்காகத் தெரிகிறார்.

அதுமட்டுமின்றி, பெண்களைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் தொடங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றார்.

#TamilSchoolmychoice

வரலட்சுமியின் அண்மைய டுவிட்டர் படங்கள்ச-

Varu

Varu1