Home Tags வரலட்சுமி

Tag: வரலட்சுமி

திரைவிமர்சனம்: ‘நிபுணன்’ – விறுவிறுப்பான கிரைம் நாவல் படித்த உணர்வு!

கோலாலம்பூர் - சீரியல் கில்லர்.. இந்தப் பெயரைக் கேட்டாலே சட்டென ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரின் நாவல்கள் தான் நினைவுக்கு வரும். நகரில் தொடர் கொலைகள் நடக்கும்.. எல்லாவற்றிற்கும் ஒரு இணைப்பு இருக்கும். அதனை...

எடை குறைந்து கட்டுக்கோப்பாக மாறிய வரலட்சுமி!

சென்னை - கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் அதிகம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் வரலட்சுமி சரத்குமார் முதலிடத்தில் இருக்கிறார். 'தாரை தப்பட்டை' திரைப்படத்திற்காக எடை கூடியிருந்த அவர், அந்த எடையிலேயே 1 வருடத்திற்கும்...

வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு!

சென்னை - உலக மகளிர் தினமான இன்று புதன்கிழமை, பெண்களை பாதுகாக்கும் 'சேவை சக்தி - Save Sakthi' என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதோடு, பெண்கள் பாதுகாப்பினை உறுதி...

பிரபல தொலைக்காட்சி நிர்வாகியின் லீலையை அம்பலப்படுத்திய வரலட்சுமி!

சென்னை - நடிகை பாவனா, தனது முன்னாள் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அறிந்த சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, பிரபல தொலைக்காட்சி நிர்வாகியை தான் சந்தித்த போது எதிர்கொண்ட...

“7 வருடக் காதல் முறிந்தது” – காதலரைத் திட்டித் தீர்த்த வரலட்சுமி!

சென்னை - "காதல் முறிவு இன்னும் கீழ்த்தரமாகிவிட்டது. 7 வருடக் காதலை முறித்துக் கொள்வதாக ஒருவர், தனது மேனேஜர் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறார். உலகம் எங்கே போகிறது? காதல் எங்கே?" - டுவிட்டரில் இப்படி...

திரைவிமர்சனம்: தாரை தப்பட்டை – வழக்கமான பாலா படம், இசையும், கரகாட்டமும் மட்டுமே ஆறுதல்!

சென்னை - ஊர்த்திருவிழாவிற்கு ஆட வரும் கரகாட்டக் கலைஞர்களுக்கு அந்த ஊரே சேர்ந்து சகல மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவர்களின் அற்புதமான நடனக் கலையை பய பக்தியுடன் பார்த்து ரசித்த காலம் போய்,...

‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல்களும் வெளியீடு!

சென்னை - இசைஞானி இளையராஜா இசையில், பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நேற்று 'திங் மியூசிக் இந்தியா' என்ற யூடியூப் தளம்...

“என் ஆதரவு எப்போதும் அப்பாவுக்குத் தான்!”- சரத்குமார் மகள் வரலட்சுமி.

சென்னை, ஜூன் 24- சரத்குமார் மகள் வரலட்சுமியும் விஷாலும் நெருங்கிய நண்பர்கள். சுந்தர்.சி இயக்கிய' மதகஜராஜா' படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது. நீண்ட நாள் ஆகியும் படம்...

பாலா படத்துக்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி!

சென்னை, மே 12 - போடா போடி படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் “மதகஜராஜா” படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இதற்கிடையில் சுதீப்...

சசி,வரலட்சுமியை கஷ்டப்படுத்திய பாலா!

சென்னை, மார்ச் 21 – சசிகுமார், வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து கஷ்டப்படுதுகிறார் பாலா. பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின்...