Home Featured கலையுலகம் ‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல்களும் வெளியீடு!

‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல்களும் வெளியீடு!

1247
0
SHARE
Ad

சென்னை – இசைஞானி இளையராஜா இசையில், பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நேற்று ‘திங் மியூசிக் இந்தியா’ என்ற யூடியூப் தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இசையைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் நட்பு ஊடகங்களின் வழி அதைக் கொண்டாடி வருகின்றனர்.

‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல் தொகுப்பையும் இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice